×

வங்கதேசத்தில் மார்ச் 21,22- ல் நடக்கவிருந்த ஆசிய லெவன் - உலக லெவன் போட்டிகள் ஒத்திவைப்பு

வங்கதேசம்: வங்கதேசத்தில் ஆசிய லெவன் - உலக லெவன் இடையே மார்ச் 21,22- ல் நடக்கவிருந்த போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆசிய லெவன் - உலக லெவன் இடையேயான போட்டிகளை ஒத்திவைத்தது வங்கதேசம் அறிவித்துள்ளது.


Tags : Asian Eleven ,World Elections ,Bangladesh , Asian Eleven - World Eleven, Competitions, Adjournment on March 21, 22, Bangladesh
× RELATED 4 நாட்களில் கொரோனா நோயை குணப்படுத்தும்...