இத்தாலி தலைநகர் ரோம் மற்றும் மிலனுக்கு ஏர் இந்தியா விமான சேவை ரத்து

டெல்லி: இத்தாலி தலைநகர் ரோம் மற்றும் மிலனுக்கு ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் இத்தாலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விமான சேவையை ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது. மார்ச் 15 முதல் 25-ம் தேதி வரை ரோமுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>