×

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், அவரது மனைவி ரீடா வில்சன் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி

ஆஸ்திரேலியா: பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், அவரது மனைவி ரீடா வில்சன் ஆகியோர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை அடுத்து 2 பேரையும் தனிமைப்படுத்தி ஆஸ்திரேலியா சிகிச்சை அளித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தனக்கும் மனைவிக்கும் உடல் நிலை மிகவும் பாதிக்கப்ட்டுள்ளதாக டாம் ஹாங்க்ஸ் அகவல் அளித்துள்ளார்.


Tags : Tom Hanks ,Rita Wilson , Famous Hollywood actor, Tom Hanks, wife Rita Wilson, corona virus, confirmed
× RELATED அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி...