×

ஈரோடு அந்தியூர் அருகே சென்னம்பட்டியில் யானை தாக்கியத்தில் விவசாயி உயிரிழப்பு

ஈரோடு: ஈரோடு அந்தியூர் அருகே சென்னம்பட்டியில் யானை தாக்கியத்தில் விவசாயி பொன்னுசாமி உயிரிழந்தார். நள்ளிரவில் சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது விவசாயியை யானை தாக்கியது.


Tags : Elephant attack ,Chennambatti ,Erode Erode , Anthiyur, Chennampatti, elephant attacker, farmer, casualty
× RELATED மதுரை திருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கியதில் பாகன் உயிரிழப்பு