×

டெல்லி கலவரம் முன் கூட்டியே திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது: மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்

டெல்லி: டெல்லி கலவரம் முன் கூட்டியே திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதாக மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல் தெரிவித்துள்ளார்.  இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய அளவில் கலவரம் பரவுவது சதி இல்லாமல் சாத்தியமில்லை எனவும் கூறினார்.Tags : Amit Shah ,riots ,Delhi ,Lok Sabha , Delhi riots, Lok Sabha, Amit Shah
× RELATED நாளை மறுநாளுடன் ஊரடங்கு முடியுமா?;...