×

அமித்ஷாவின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் வெளிநடப்பு: மத்திய அமைச்சர் கண்டனம்

டெல்லி: உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் வெளிநடப்புக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கண்டனம் தெரிவித்துள்ளார். விவாதத்துக்கு அமைச்சர் பதில் அளித்துக்கொண்டிருக்கும் போது வெளிநடப்பு செய்வது ஜனநாயகம் முறை அல்ல. கலவரம் தொடர்பான உண்மைகளை கேட்கும் தைரியம் காங்கிரசுக்கு இல்லை எனவும் பாஜக குற்றம் சாடியுள்ளது.


Tags : Amit Shah ,Congress ,Congress Walk Out , Amit Shah, Congress walk out
× RELATED சொல்லிட்டாங்க...