×

எஸ்பிஐ சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்க வேண்டிய அவசியம் இல்லை என வங்கி நிர்வாகம் அறிவிப்பு

சென்னை : எஸ்பிஐ சேமிப்பு கணக்கில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்க வேண்டிய அவசியம் இல்லை என வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.அத்துடன் சேமிப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு 3% வட்டி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : SBI , Bank administration announces no need to keep minimum balance in SBI savings account
× RELATED தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து...