×

கேரளாவைப் போல தமிழகத்திலும் சினிமா தியேட்டர்கள் மூடி, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் : சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்

சென்னை : கேரளாவைப் போல தமிழகத்திலும் சினிமா தியேட்டர்கள் மூடி, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா குறித்து காலர் டியூனை தமிழில் வெளியிட வேண்டும் என்றும் நோய் வந்தபிறகு சிகிச்சை அளிப்பதைவிட வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை முக்கியம் என்றும்  கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.


Tags : K Balakrishnan ,closure ,CPM ,cinema theaters ,holidays ,schools ,Kerala ,theaters ,Tamil Nadu , CPM state secretary K Balakrishnan appeals for closure of theaters in Tamil Nadu
× RELATED தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்...