×

கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவராக டி.கே.சிவக்குமார் நியமனம்

டெல்லி : கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவராக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சிவக்குமாரை நியமனம் செய்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.2018ல் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைய முக்கிய பங்காற்றினார் டி.கே.சிவக்குமார். 


Tags : DKC Sivakumar ,party leader ,Karnataka Congress ,Congress ,Karnataka , DKC Sivakumar appointed as Karnataka Congress party leader
× RELATED கர்நாடக துணை முதலமைச்சர்...