×

கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா வரும் என அச்சப்படத் தேவையில்லை : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

சென்னை : கொரோனாவுக்கும் கோழிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்றைய சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேசிய அவர், கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா வரும் என அச்சப்படத் தேவையில்லை என்றும் கொரோனா குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.Tags : Udumalai Radhakrishnan , No fear of coronation coming from eating chicken and eggs: Minister Udumalai Radhakrishnan
× RELATED கொரோனா குறித்து உத்தவ் தாக்கரே முடிவு...