மத்திய பிரதேசம் மாநில காங்கிரசில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைகிறார்

டெல்லி : மத்திய பிரதேசம் மாநில காங்கிரசில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் சேர டெல்லியில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டார். டெல்லி தலைமை அலுவலகத்தில் சற்று நேரத்தில் பாஜகவில் இணைகிறார் சிந்தியா.காங்கிரஸ் கட்சியின் முக்கிய நபர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா நேற்று தனது ராஜினாமா கடிதத்தை வெளியிட்டிருந்தால், அதன்பிறகு காங்கிரசிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

Related Stories: