×

கொடைக்கானல் அருகே கோவில்பட்டி வனப்பகுதியில் பயங்கர காட்டுத் தீ

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பயங்கர காட்டுத்தீ எரிந்து வருகிறது. கொடைக்கானல் அருகே கோவில்பட்டி வனப்பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.காட்டுத் தீயில் கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான மரங்கள் எரிந்து வருகின்றன.

Tags : Kovilpatti forest ,Kodaikanal Kodaikanal ,Fire , Fire at Kovilpatti forest near Kodaikanal
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா