×

என்.பி.ஆருக்கு எதிராக பேரவையில் தீர்மானம் தேவை.. பாஜக கூட்டணி கட்சிகள் கூட, என்.பி.ஆர்.-க்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது :ஸ்டாலின் உரை

சென்னை : என்.பி.ஆர் குறித்து சட்டப்பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. தீர்மானத்தின் மீது திமுக தலைவர் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அவர் உரையில் பேசுகையில், என்.பி.ஆர் குறித்து மக்களிடம் அச்சம் உள்ளது. தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு, மத்திய அரசு பதிலளித்துள்ளதா?. பாஜக கூட்டணி கட்சிகள் கூட, என்.பி.ஆர்.-க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பீகார் சட்டமன்றத்தில், என்.பி.ஆர்-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி பணி தொடங்கும் நிலையில், என்.பி.ஆர்-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள். எனத் தெரிவித்தார்.


Tags : BJP ,NPR ,Stalin ,coalition parties , Stalin's speech: Even BJP coalition parties oppose NPR
× RELATED நாடு காக்க; நாளைய தலைமுறை காக்க;...