×

இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்

மும்பை : இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிகர அடிப்படையில் 206 புள்ளிகள் உயர்ந்து 35,841 புள்ளிகளில் வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 34 புள்ளிகள் உயர்ந்து 10,486 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.


Tags : Indian Stock Exchange Start ,Indian , Indian Stock Markets, Fall, Corona, Crude Oil, Sensex, Nifty
× RELATED ஒரு நாள் சரிவுக்குப் பின் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு