×

கொரோனா பாதித்த நாடுகளுக்கு சென்று வந்ததை மறைப்போர் மீது நடவடிக்கை: கேரள சுகாதாரத்துறை அமைச்சர்

திருவனந்தபுரம்: கொரோனா பாதித்த பகுதி, நாடுகளுக்கு சென்று வந்ததை மறைப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார். பயண தகவலை மறைப்பது குற்றமாகும்; நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றும் கூறியுள்ளார்.


Tags : Health Minister ,Kerala ,coroner ,visit Coroner ,visit , Kerala Health Minister to take action against coroner's visit
× RELATED பரிசோதனையின் எண்ணிக்கை...