×

கொரோனா பாதித்த காஞ்சிபுரம் பொறியாளர் குணமடைந்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

காஞ்சிபுரம்: ஓமனில் இருந்து கொரோனா பாதிப்புடன் தமிழகம் திரும்பிய காஞ்சிபுரம் பொறியாளர் குணமடைந்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Vijayabaskar ,Kanchipuram ,engineer , Corona, Kanchipuram, Engineer, Minister Vijayabaskar
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...