×

சென்னை செம்மஞ்சேரி இருதரப்பு இளைஞர்கள் மதுபோதையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை செம்மஞ்சேரி ஓடைக்கரையில் இருதரப்பு இளைஞர்கள் மதுபோதையில் மோதலில் ஈடுபட்டதில் ஒருவர் உயிரிழந்தார். மோதலில் இருந்து தப்பியோடிய ஜான்பீட்டர் என்பவர் ஓடையில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

Tags : Chennai ,Chennai Bilateral Youth Clash , Madras, Chemmanjeri, Youth, Conflict, Death
× RELATED சென்னையில் 4 பேரை வெட்டிய ரவுடி கும்பல் கைது