×

பிகில் பட விவகாரம் குறித்து ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனையின் தொடர்ச்சியாக விசாரணை: வருமான வரித்துறை விளக்கம்

சென்னை: பிகில் பட சோதனையில் கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில் மாஸ்டர் பட இணை தயாரிப்பாளர் லலித்குமார் வீட்டில் விசாரணை நடைபெற்றது என வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் தெரிவித்துள்ளனர். பிகில் பட விவகாரம் குறித்து ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனையின் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர்.

Tags : investigation ,Income Tax Department , Pickle, affair, trial, investigation, interpretation of Income Tax Department
× RELATED பண்ருட்டி அருகே தொழிலதிபர் வீட்டில்...