பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் ஜோதிராதித்யா சிந்தியா சந்திப்பு

டெல்லி: டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் ஜோதிராதித்யா சிந்தியா சந்தித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பின் டெல்லியில் உள்ள ஜே.பி.நட்டா இல்லத்தில் அவரை சந்தித்து பேசி வருகிறார்.

Related Stories: