×

கேரளாவில் திருவிழாக்களை தவிர்க்குமாறு அனைத்து கோயில்களுக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு வேண்டுக்கோள்

திருவனந்தபுரம்: கேரளாவில் திருவிழாக்களை தவிர்க்குமாறு அனைத்து கோயில்களுக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வேண்டுக்கோள் விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் எதிரொலியால் கேரளாவில் மார்ச் 31ஆம் தேதி வரை சினிமா தியேட்டர்களை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Tags : Travancore Devasport Board ,Kerala ,festivals ,Thiruvananthapuram Devasport Board ,Temples Skip Festivals , Thiruvananthapuram Devasport Board,requests ,temples ,festivals,Kerala
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...