×

திருப்பத்தூர் அருகே கந்திலியல் ரெயின்போ மெட்ரிகுலேசன் பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே கந்திலியல் ரெயின்போ மெட்ரிகுலேசன் பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவி உயிரிழந்துள்ளார். பள்ளியில் மாணவி திடீரென மயக்கம் போட்டு விழுந்து உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : grade student ,school ,Tirupathur ,Kandialiyal Rainbow Matriculation School , Class 5 student,dies ,Kandialiyal Rainbow Matriculation School,Tirupathur
× RELATED திருப்பத்தூரில் சுட்டெரிக்கும்...