×

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை

டெல்லி: டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளதால் பாஜக ஆட்சியமைப்பது பற்றி ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


Tags : JP Natta ,Amit Shah Delhi ,BJP ,Delhi ,Union ,Amit Shah ,Adv ,JP Nadda , Delhi, JP Nadda, Amit Shah, Adv
× RELATED அனுஷ்கா சர்மாவை விராட் கோலி விவாகரத்து செய்ய வேண்டும் : பாஜக எம்.எல்.ஏ