×

2016-ம் ஆண்டு தேர்தலில் திண்டிவனத்தில் திமுக வேட்பாளர் சீதாபதி வெற்றி பெற்றது செல்லும்: ஐகோர்ட் ஆணை

சென்னை: 2016-ம் ஆண்டு தேர்தலில் திண்டிவனத்தில் திமுக வேட்பாளர் சீதாபதி வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தோல்வி அடைந்த அதிமுக வேட்பாளர் எஸ்.பி.ராஜேந்திரன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


Tags : Siddapathy ,Siddapati ,DMK ,Tindivanam ,elections , DMK candidate,Siddapati, wins Tindivanam , 2016 elections
× RELATED தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும்...