×

டெல்லி கலவரம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் தனி புலன் விசாரணை நடத்த டி.ராஜா வலியுறுத்தல்

விழுப்புரம்: டெல்லி கலவரம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் தனி புலன் விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா விழுப்புரத்தில் தெரிவித்துள்ளார். கலவரத்துக்கு காரணமான பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Tags : T. Raja ,judge ,Supreme Court ,Delhi ,Riot ,D.Raja , Delhi, Riot, Inquiry, D.Raja
× RELATED ஐகோர்ட்டில் இன்று முதல் 31 அமர்வுகளில் விசாரணை