×

யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் IMPS/NEFT சேவை மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளதாக அறிவிப்பு

மும்பை: யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் IMPS/NEFT சேவை மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் மற்ற வங்கிகளின் மூலம் கிரெடிட் கார்டு, வங்கிக்கடன் தவணையை கட்டலாமா என தெரிவிக்கப்பட்டது.


Tags : customers ,Bank ,IMPS ,Yes Bank , Yes Bank, IMPS / NEFT, Service, Notification
× RELATED கேரளாவில் மயோனைஸ் சாப்பிட்ட 70...