×

மகாநதி சோபனா பாடிய கந்தசஷ்டி கவசம் பாடலை வெளியிட சிம்பொனி நிறுவனத்துக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

சென்னை: மகாநதி சோபனா பாடிய கந்தசஷ்டி கவசம் பாடலை வெளியிட சிம்பொனி நிறுவனத்துக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. அனுமதியின்றி தமது பாடலை பயன்படுத்தி சிம்பொனி நிறுவனம் வருமானம் ஈட்டுவதாக சோபனா வழக்கு தொடர்ந்துள்ளார்.


Tags : Symphony Company ,ICT ,Kandasastha Kavasam of Symphony Company , Symphony Company ,issues ,interim ban , release , Kandasastha Kavasam
× RELATED சென்னை வர்த்தக மையத்தில் யுமாஜின் 2024...