×

மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஆதரவாளராக உள்ள 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா என தகவல்

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஆதரவாளராக உள்ள 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் என கூறப்படுகிறது.


Tags : Madhya Pradesh ,resignation ,Jyotiraditya Scindia , 14 MLAs , Madhya Pradesh ,support, Jyotiraditya Scindia's ,resignation
× RELATED தேர்தல் விவாத நிகழ்ச்சியில் பாஜ...