×

மக்கள்தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேட்டுடன் இணைத்தை சி.ஏ.ஏ. சட்டத்தை பார்க்க வேண்டும்: சி.ஏ.ஏ. எதிர்ப்பாளர்கள் பேட்டி

சென்னை: மக்கள்தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேட்டுடன் இணைத்தை சி.ஏ.ஏ. சட்டத்தை பார்க்க வேண்டும் என்று சி.ஏ.ஏ. எதிர்ப்பாளர்கள் சென்னையில் பேட்டியளித்துள்ளார். சி.ஏ.ஏ. சட்டத்தால் இஸ்லாமியர்கள் மட்டும் பாதிக்கப்பட போவதில்லை, ஏழை மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும்,  சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி., ஆகியவை அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளனர்.

Tags : CAA ,Protesters ,Interviewers , Citizens, CAA, Protesters
× RELATED சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தை...