×

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி ரத்து

கலிபோர்னியா: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. விம்பிள்டன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளும் நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.


Tags : Indian Wells Masters Tennis Tournament Canceled Indian Wells Masters Tennis Tournament , Indian Wells,Masters,Tennis Tournament,Canceled
× RELATED அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி...