×

இஸ்ரேலில் 50 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு தகவல்

இஸ்ரேல்: இஸ்ரேலில் 50 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து இஸ்ரேல் வரும் பயணிகள் அனைவரும் 2 வாரங்கள் கட்டாய கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இஸ்ரேலிலிருந்து அண்டை நாடுகளுக்கு சென்றுவிட்டு மீண்டும் சொந்த நாடு திரும்பி வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Israel ,state government , About 50 people,Israel,infected,coronavirus, according,state government
× RELATED பஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...