×

பவானீஸ்வரர் கோயில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

ஈரோடு: சத்தியமங்கலத்தில் உள்ள பவானீஸ்வரர் கோயிலின் தெற்குப்பகுதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் பவானீஸ்வரர் கோயிலின் நடை சாத்தப்பட்டது.

Tags : Pavaneswarar , Pavaneswarar Temple, the surrounding wall collapsed
× RELATED சம்பளம் கொடுக்க வழியில்லை விற்பனைக்கு வரும் கோயில் விளக்குகள்