×

அரக்கோணம் அருகே மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழப்பு

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த சிறுவளையத்தில் மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மினி வேன் கவிழ்ந்து விபத்தில் சமாதானம்(55), கவிதா(45) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 15-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Arakkonam Two ,minivan crash , Arcane, minivan accident
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...