பத்தனம்திட்டா மாவட்டத்தில் திட்டமிட்டப்படி நாளை முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு

திருவனந்தபுரம்: பத்தனம்திட்டா மாவட்டத்தில் திட்டமிட்டப்படி நாளை முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு, பறவைக் காய்ச்சல் எதிரொலியால் தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது.

Related Stories: