×

இந்தியர்களை அழைத்து வர ஈரான் செல்கிறது விமானம்?

டெல்லி: ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர இந்திய விமானப்படை விமானம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளான ஈரானில் இந்தியர்கள் சிக்கி தவிக்கும் நிலையில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


Tags : flight ,Iran ,Indians , Indians, Iran, aircraft?
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...