×

கொரோனா வைரஸ் குறித்து இந்திய மருத்துவர் சங்கத் தலைவர் விளக்கம்

ஈரோடு: கொரோனா வைரஸ் குறித்து இந்திய மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் ராஜா விளக்கம் அளித்துள்ளார். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு மட்டுமே கொரோனா தாக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கூறினார்.


Tags : doctor ,Indian , Corona virus, Dr. Raja, description
× RELATED போலி சித்த வைத்தியர்...