×

ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவி ஏற்பு விழாவின் போது குண்டு வெடித்ததால் பதற்றம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவி ஏற்பு விழாவின் போது குண்டு வெடித்ததால் பதற்றம் நிலவி வருகிறது. அஷ்ரப் கனி அதிபராக பதவி ஏற்றுக் கொண்டிருந்த போது அருகிலேயே பலமுறை குண்டு வெடித்ததால் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.


Tags : Afghanistan ,ceremony ,chancellor ,Tension , Afghanistan, bombings
× RELATED சாத்தான்குளத்தில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பு