×

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய மல்யுத்த வீரர் அமித் பங்கால்

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீரர் அமித் பங்கால் தகுதி பெற்றார். இதுவரை 2 வீராங்கனைகள் உள்பட 6 இந்தியர்கள் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர்.


Tags : Amit Pankal ,Tokyo Olympic Games ,Indian , Tokyo Olympic, by Amit Pang
× RELATED உன்னத உறவுகள்