மதுரை மாவட்டம் பேரையூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் தர்ணா போராட்டம்

மதுரை: மதுரை மாவட்டம் பேரையூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 2,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பி வருவதால் பரபரப்பு நிலவுகிறது.

Related Stories:

>