×

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1565 புள்ளிகள் குறைந்து ஒரே நாளில் வீழ்ச்சி

மும்பை: மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீட்டுடெண் 1565 புள்ளிகள் குறைந்து 35,991 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 436 புள்ளிகள் குறைந்து 10,550 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

Tags : Bombay Stock Exchange benchmark Sensex , Bombay Stock Exchange,benchmark Sensex ,1565 points , overnight
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ்...