×

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் 3 பேர் வேட்புமனு தாக்கல்

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

Tags : DMK ,Rajya Sabha ,Elections , Rajya Sabha Elections, DMK, Candidates, Candidates, Films
× RELATED கரூர் தீயணைப்பு நிலையத்தில்...