×

திட்டமிட்டப்படி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்று பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி அறிவிப்பு

மும்பை: திட்டமிட்டப்படி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்று பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார். கொரோனாஅச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என்ற தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Tags : IPL ,Sourav Ganguly ,cricket match ,BCCI , IPL, cricket, cricket, Sourav Ganguly
× RELATED ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல்?எல்லா போட்டியும், ஒரே ஊரில்!