×

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என தகவல்

சென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 42-ஆக அதிகரித்துள்ளது.


Tags : IPL ,Cricket matches , IPL , threat , coronavirus,Cricket matches postponed
× RELATED சென்னை மாநகராட்சி பகுதியில் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என தகவல்