×

திருச்செந்தூர் அருகே உடன்குடியில் சிறுமியை பலாத்காரம் செய்து செல்போனில் வீடியோ எடுத்த 2 பேர் கைது

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே உடன்குடியில் சிறுமியை பலாத்காரம் செய்து செல்போனில் வீடியோ எடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். தினேஷ்(21), ரவி(23), ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் குலசேகரன்பட்டினம் போலீசார் கைது செய்தனர்.

Tags : rape ,Thiruchendur , Thiruchendur, rape, pocso, arrested
× RELATED நாமக்கல் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட...