×

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம்

சென்னை: திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மறைந்த முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


Tags : Prof K Anbhaganan ,DMK ,Anbalagan , DMK General Secretary , k.Anbalagan , Mourning
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்