×

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கியது

சென்னை: தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கியது. இதையடுத்து, இன்று முதல் ஏப்ரல் 9-ம் தேதி வரை, பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வை நடத்துவது என சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்த, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், இன்று தொடங்குகிறது.


Tags : session ,budget session ,legislature ,Tamil Nadu ,Nadu Legislature , second session ,budget session,Tamil Nadu legislature ,began
× RELATED டெல்லி சட்டப்பேரவை: பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்