×

ஜம்மு-காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்டறிய பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : Kashmir Sofian ,security forces ,district ,Jammu ,Kashmir , Terrorist shot dead, security forces ,Jammu and Kashmir's,Sofian district
× RELATED திருப்பதி மாவட்டத்தில் மத்திய...