×

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆசிய பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சி

ஜப்பான்: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆசிய பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஜப்பானில் பங்குச்சந்தை குறியீட்டு எண் 4 சதவீதம், ஹாங்காங்கில் 3.8 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.


Tags : Asian , Asian stock exchanges ,fall , corona virus,threat
× RELATED வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவு