×

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1000 புள்ளிகள் குறைந்து 37,490 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1000 புள்ளிகள் குறைந்து 37,490 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 7 மாதத்திற்கு இல்லாத அளவிற்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.


Tags : Sensex ,Bombay Stock Exchange , Bombay Stock Exchange,benchmark Sensex, traded 1000 points lower,37,490
× RELATED மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 220 புள்ளிகள் உயர்வு