×

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற உள்ளது. ஆகவே அறிகுறி உள்ளவர்கள் வீடுகளுக்கு முன்பு பொங்கல் வைக்க கேரள அமைச்சர் அறிவுரை அளித்துள்ளனர். பகவதி அம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி இன்று காலை பொங்கல் வைக்கின்றனர். பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி திருவனந்தபுரத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு்ள்ளது.


Tags : River Thiruvananthapuram ,holiday announcement ,festival ,temple ,Pongal ,Bhagwati Amman ,Bhagwati Amman Temple ,Pongal Festival , Pongal Festival, Bhagwati Amman Temple , Thiruvananthapuram River
× RELATED செப்டம்பரில் வெனிஸ் திரைப்பட விழா