×

பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களிப்பு: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்கள் விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால் நோட்டீஸ்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்கள் விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த அரசியல் பரபரப்பு இடையே இன்று தமிழக சட்டப்பேரவை கூடுகிறது குறிப்பிடத்தக்கது.


Tags : Government ,Palanisamy ,Speaker ,OPS , Voting against Palaniswami government: 11 MLAs including OPS notices
× RELATED திராவிட மாடல் ஆட்சியின் ெபருமை...